2013.03.02ம் திகதி நடைபெற்ற மகா சபைப் பொதுக் கூட்டத்தின் பின்னர் இரத்தினேஸ்வரம் ஆலயத்தின் நிர்வாக சபையின் உறுப்பினர்களாக பின்வரும் அங்கத்தவர்கள் அனைவராலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவர்களின் பெயர் பட்டியல் மற்றும் பொறுப்புகள் பின்வருமாறு அமைகின்றது.

திரு. பொன்னுசாமி சிவாஜி (தலைவர்)

திரு . செல்லையா குமாரசூரியர் (செயலாளர்)

திரு .முத்துரெட்டியார் நகுலேஸ்வரன் (உப தலைவர்)

திரு. சின்னையா கனகேஸ்வரன் (உப தலைவர்)

திரு. செல்லதுரை விநோதன் (பொருளாளர்)

திரு. வடிவேல் கீர்த்தி (உப செயலாளர்)

திரு. அன்னாவி சுரேஷ் (உப பொருளாளர்)

உறுப்பினர்கள்

1.திரு.இராஜேந்திரன் செளத்திரி
2.திரு. வீரன் சிவனான்டி சிவசுரேந்திரன்.
3.திரு.நாகமுத்து பிரஷாந்தன்
4.திரு. பெருமாள் ஸ்ரீபாபு
5.திரு.இராமநாதன் சசிநேசன்.
6.திரு.இராஜகோபால் இரமேஸ்ராஜா
7.திரு. மகாதேவன் முரளி

கணக்கு பரிசோதகர்கள்

திரு. சுப்பிரமணியம் ஸ்ரீகாந்தன்

திரு.இரத்னம் குகநாதன்

திரு . அருணாச்சலம் (போஷகர்)