பஞ்ச ஈஸ்வரங்கள்

பஞ்ச ஈஸ்வரங்கள்

பஞ்ச ஈஸ்வரங்கள் என்பது இலங்கை தீவின் தற்போது உள்ள நிலப்பரப்பில் ஐந்து வேறு வேறு திசைகளில் சிவனுக்காக கட்டப்பட்ட தமிழரின் ஆலயங்கள். இவை இராவணன் காலத்தில் இருந்தே இருந்து உள்ளது என்பது தொன்மங்கள் ,வரலாறுகள் மூலம் அறிய கூடியதாக இருக்கிறது. முன்னேஸ்வரம்…