2013.03.02ம் திகதி நடைபெற்ற மகா சபைப் பொதுக் கூட்டத்தின் பின்னர் இரத்தினேஸ்வரம் ஆலயத்தின் நிர்வாக சபையின் உறுப்பினர்களாக பின்வரும் அங்கத்தவர்கள் அனைவராலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவர்களின் பெயர் பட்டியல் மற்றும் பொறுப்புகள் பின்வருமாறு அமைகின்றது.